மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு வல்வை நகரசபையால் நடாத்தப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி


உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகரசபையினால் வல்வை நகரசபைக்குட்பட்ட பாலர் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி இன்று (10.11.2016) காலை வல்வை முத்துமாரி அம்மன் ஆலய மேற்கு வீதியில் . ....மேலும் வாசிக்க


கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகள் - இரண்டாம் தளமிடுவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது


நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது இரண்டாம் தளமிடுவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் தளமிடுவதற்கு   ....மேலும் வாசிக்க


தீபாவளி நல் வாழ்த்துக்கள்

எம் இனிய உறவுகள், நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது இணையத்தளத்தின் புதிய தோற்றத்தினூடாக தீபத் திருநாளாம் தீபாவளி தினத்தில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம்.

திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் கலைப்பரிதி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் கலைப்பரிதி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை இன்று (28.10.2016) நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா - 2016 இல் ஆன்மீகத்திற்கான மேற்படி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

திரு.இ.ஞானசுந்தரம் அவர்கள்  வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் புராணப் படிப்பு மற்றும் சமய சொற்பொழிவுகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது .

திரு.இ.ஞானசுந்தரம் அவர்கள் கணபதி மின் அமைப்பாளர்களின் ஆரம்பகாலப் பொறுப்பாளரும் ஆவார்.

அவரது ஆன்மீகப் பணி மேலும் தொடர நெடியகாடு சமூகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு