மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மரண அறிவித்தல் - திரு.வயித்தியலிங்கம்பிள்ளை வேலும்மயிலும்

திரு.வயித்தியலிங்ம்பிள்ளை வேலும்மயிலும்

(ஓய்வு பெற்ற பிரதேச செயலாளர் - திருகோணமலை, இலங்கை நிர்வாக சேவை அதிகாரி, 

சிரேஷ்ட உதவிச் செயலாளர் மாகண பொது நிர்வாகம் - வடக்கு கிழக்கு மாகாண சபை, 

உதவி அரசாங்க அதிபர் - வடமராட்சி வடக்கு கிழக்கு) 

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு.வயித்தியலிங்ம்பிள்ளை வேலும்மயிலும் அவர்கள் 20.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வயித்தியலிங்கம்பிள்ளை தெய்வானை நாயகிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற தேவகிஅம்மாவின் அன்புக் கணவரும், மலர், முரளி, கலைவாணி, குமுதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்

சோமசேகரம், மகாலெட்சுமி, திருவடிவேல், சந்திரசேகரம், இராஜலட்சுமி, ஞானகலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சசோதரனும்

சங்கரலிங்கம், வனிதா, பிறேம்குமார், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

கணேஷ், ஹரிஹரன், மிருணாளினி, அனன்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும்

காலஞ்சென்றவர்களான சுசிலி, இராமநாதன் மற்றும் கமலாதேவி, கதிர்மணி, ஜெயபத்மராஜா, காலஞ்சென்றவர்களான புனிதவதி, வேதநாயகி, வேலுப்பிள்ளை, வள்ளியம்மாள், யோகாம்பிகை, துளசியம்மா, சற்குணநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இலக்கம் 65, ஸ்ரான்லி கல்லூரி முன்வீதி யாழ்ப்பாணத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரிகைகளுக்காக 21.03.2018 மாலை 1.30 மணிக்கு அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை நெடியகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல் - குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : சி.கஜேந்திரன் (இலங்கை) - 0716883940

க.குமுதினி (இலங்கை) - 0778084017

ச.மலர் (பிரான்ஸ்) - 0033139980392

வே.முரளி (கனடா) - 0019057896732

பி.கலைவாணி (கனாடா) - 0019057948995

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு