மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

கண்ணீர் அஞ்சலி - செல்வராஜா மங்கையற்கரசி (சாரளா)

 

வல்வெடடித்துறை வேம்படி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  செல்வராஜா மங்கையற்கரசி (சாரளா) இவர்கள் இன்று (21.11.2017) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கணபதி படிப்பகத்தின் முத்தஉறுப்பினர்களும், நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் விளையாட்டு வீரர்களுமாகிய அமரர். செ.பேரின்பராஜா மற்றும் திரு.செ.விக்னராஜா (விக்கினம் அண்ணா) ஆகியோரின் பாசமிகு தாயாராவர்.

அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்தமா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் இறுதிக்கரிகையக் நாளை (22.11.2017 புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஊறணி இந்துமயானத்தில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு :- விக்னராஜா (விக்கினம்) 0772171721

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு