மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மரண அறிவித்தல் - அமரர். மகாகணபதிக்குருக்கள் திருஞானசம்பந்தமூர்த்தி

அமரர்.மகாகணபதிக்குருக்கள் திருஞானசம்பந்தமூர்த்தி

 (முத்துச்சாமிக்குருக்கள்)

பிறப்பு : 30 மே 1936 — இறப்பு : 28 செப்ரெம்பர் 2017

 

வல்வெட்டித்துறை நெடியகாட்டினைப் பிறப்பிடமாகவும்,

 கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட 

மகாகணபதிக்குருக்கள் திருஞானசம்பந்தமூர்த்தி

அவர்கள் 28-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றமகாகணபதிக்குருக்கள், நகுலாம்பாள்தம்பதிகளின்அன்புப்புதல்வரும், காலஞ்சென்றமுத்துக்குமாரசாமி, தங்கம்மாதம்பதிகளின்அன்புமருமகனும்,

கமலாதேவிஅவர்களின்அன்புக்கணவரும்,

செந்தில்செல்வன், காலஞ்சென்றதிருமலர்ஆகியோரின்பாசமிகுதந்தையும்,

மேனகை, பாலச்சந்திரன்ஆகியோரின்அன்புமாமனாரும்,

தனுஜனன், செளந்தர்யா, தரிக்காஆகியோரின்அன்புப்பேரனும்ஆவார்.

இவ்அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும்

 ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 30/09/2017, 05:00 பி. — 09:00 பி.

முகவரி:  Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

 

 

பார்வைக்கு

திகதி:  ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 07:00 மு. — 09:00 மு.

முகவரி:   Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

 

 

கிரியை

திகதிஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 09:00 மு. — 10:00 மு.

முகவரி:   St. John's Norway Cemetery & Crematorium 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada 

 

தகனம்

திகதி:  ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 10:00 மு.

முகவரி:   St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada 

 

 

தொடர்புகளுக்கு

செந்தில்செல்வன்(வண்ணம்- மகன்) — கனடா

செல்லிடப்பேசி:        +14165438170

 

கமலாதேவி(மனைவி) — கனடா

 

செல்லிடப்பேசி:        +14164958096

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு