மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மரண அறிவித்தல் - திருமதி தேவகிஅம்மா வேலும்மயிலும்

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தேவகிஅம்மா வேலும்மயிலும் 06.05.2017 (சனிக்கிழமை) அன்று சிவபதமடைந்தார். 

அன்னார் காலஞ்சென்ற திரு,திருமதி வே.வயித்திலிங்கம் தம்பதிகளின் இளைய மகளும்

காலஞ்சென்ற திரு,திருமதி செ.வயித்தியலிங்கம்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் 

திரு.வ.வேலுமயிலும் (முன்னாள் உதவிஅரசாங்க அதிபர் - பருத்தித்துறை, முன்னாள் பிரதேச செயலாளர்  திருக்கோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்

திருமதி மலர் சந்திரலிங்கம் (பிரான்ஸ்), முரளி (கனடா), கலைவாணி பிறேம்குமார் (கனடா), குமுதினி கஜேந்திரன் (பிரதம கணக்காளர் வடமாகாண திறைசேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும் 

திரு.இ.சங்கரலிங்கம்(பிரான்ஸ்), திருமதி வனிதா முரளி (கனடா), திரு.கி.பிறேம்குமார்(கனடா) மற்றும் திரு.சி.கஜேந்திரன் (பிரதம கணக்காளர் வடமாகாண சுகாதார அமைச்சு) ஆகியோரின் அன்பு மாமியாரும் 

கணேஸ் மிர்ணாளினி ஹரிஹரன் அனன்யன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் மானாங்கானை நெடியகாடு பொலிகண்டி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் 08.05.2017 (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். 

இவ் அறிவித்தலினை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்

வ.வேலும்மயிலும் (கணவன்)

தொ.இல : 0778084017

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு