மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மரண அறிவித்தல் - திரு சோதிலிங்கம் தங்கவேலாயுதம்

வல்வெட்டித்துறைநெடியகாட்டைப்பிறப்பிடமாகவும், லண்டனைவதிவிடமாகவும்கொண்டசோதிலிங்கம்தங்கவேலாயுதம்அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமைஅன்றுகாலமானார்.

அன்னார், காலஞ்சென்றசோதிலிங்கம், சிவகாமிப்பிள்ளைதம்பதிகளின்அன்புமகனும்,

காலஞ்சென்றமாயவன், விஜயலட்சுமிதம்பதிகளின்அன்புமருமகனும்,

சரோஜினிதேவிஅவர்களின்அன்புக்கணவரும்,

ஜெயக்குமார், ராஜ்குமார், நித்தியகுமார், சுதாகரன், காலஞ்சென்றகஜன்ஆகியோரின்பாசமிகுதந்தையும்,

சந்திரகாந்தி, ஏகாம்பரம்ஆகியோரின்அன்புச்சகோதரரும்,

வசந்தி, சந்திரகலா, சர்மிளா, தேவகிஆகியோரின்அன்புமாமனாரும்,

சுசிலாதேவி, வசந்தாதேவி, குமரேஸ்வரராஜா, லக்ஷ்மிதேவிஆகியோரின்அன்புமைத்துனரும்,

ஆகாஷ், ரம்யா, வித்யா, லோகேஸ், ரஜி, சஜிவ், அஜய், லக்ஷன், சச்சின், தனுஜா, மீராஆகியோரின்அன்புப்பேரனும்ஆவார்.

 அன்னாரது இறுதிக் கிரியைகள் வெள்ளிக்கிழமை காலை 

9.00 --- 12.00 மணி வரை 
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields
Bishopsford Road
Morden
SM4 6BF 
என்னும் முகவரியில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து,
பிற்பகல் 1.00 மணிக்கு

South London Crematorium
Rowan Road
Streatham
London 
SW16 5JG

என்னும் முகவரியில் உள்ள மயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயம்பிரித்தானியா- +447545704939

ராசிபிரித்தானியா- +447824771072

செல்வம்பிரித்தானியா - +447727656772

சுதாபிரித்தானியா- +447738007993

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு