மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் (சண்டி)

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் அவர்கள் இன்று (20.10.2016) லண்டனில் காலமானார்.

அன்னார் வேலுப்பிள்ளை ராசரெத்தினம் தம்பதிகளின் பதல்வனும், கோமளாதேவியின் கணவரும், பரமானந்தவேல், காலம்சென்ற பாலசுப்பிரமணியம், நித்தியானந்தவேல், சத்தியானந்தவேல், தெய்வக்கனி, கிருஸ்ணகுமாரி ஆகியோரின் சகோதரரும், கொரி, மீரா  ஆகியோருன் பாசமிகு தந்தையும்,அருண், கேதீஸ்வரன் ஆகியோரின் மாமனாரும், ஹாசினி, விஷால், லியாணா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை  8.00 --- 10.00 மணி வரை 

St Helier Community Hall,
Bishopsford Road, 
Morden,
SM4 6BL
(Just after Middleton Road Traffic lights near Rose hill Roundabout)


என்னும் முகவரியில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து, காலை 10.45 தொடக்கம் 11.45 இற்கு

South London Crematorium
Rowan Road
Streatham
London 
SW16 5JG

என்னும் முகவரியில் உள்ள மயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.

தகவல் - குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு - அருண் - 07702581990

கேதீஸ்வரன் - 07780464085

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு