மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மரண அறிவித்தல் - திரு. கெங்காதரம்பிள்ளை வேலுப்பிள்ளை

வல்வெட்டித்துறையை  பிறப்பிடமாகவும் (ஓய்வு பெற்ற  நில அளவையாளர்நில அளவைத்  இலங்கை)  சிட்னி  அவுஸ்திரேலியாவை  வசிப்பிடமாகவும் கொண்ட  கெங்காதரம்பிள்ளை  வேலுப்பிள்ளை  அவர்கள்  25.09.2016  ஞாயிறு  அன்று இறைவனடி  சேர்ந்தார்.

 
அன்னார்  பவளக்கொடியின்  அன்புக்  கணவரும்,  காலஞ் சென்றவர்களான  கெங்காதரம்பிள்ளை   வள்ளியம்மையின்   அன்பு   மகனும்  காலஞ்சென்றவர்களான  சரவணப்பெருமாள் கனகம்மாவின்  அன்பு மருமகனும் காலஞ்சென்ற  வைத்தீஸ்வரன் மற்றும்  பூரணலக்ஷ்மிசிதம்பரநாதன்  ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
 
ரேணுகா,  மனோகர்,  வசந்தா,  பிறேம்குமார்   ஆகியோரின்   பாசமிகு   தந்தையும்  சிறீதரன்,   விஜயலக்ஷ்மி,  பவீந்திரன்,  சுவர்ணா   ஆகியோரின்   அன்பு   மாமனாரும்  காயத்திரி,   தாட்ஷா,   ரோகினி,  சுகந்தன்,  ராகுலன்,  பிரவீன்,   நவீன்  மற்றும்  வருணன்  ஆகியோரின்   அன்புப்  பேரனும்   ஆவார்.
அன்னார்   காலஞ்சென்றவர்களான   ஆறுமுகம்,  சத்தியமூர்த்தி,  பங்கையற்செல்வம்,  மாணிக்கவாசகர்,  விநாயகமூர்த்தி,   தர்மலிங்கம்  மற்றும்  சந்திரசேகரம்  ஆகியோரின் அன்பு  மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின்   பூதவுடல்   27.09 2016  செவ்வாயன்று   பி.. 6.30 முதல் 8.30 வரை  Guardian Funerals, Cnr Sunnyholt Road and First Avenue, BLACKTOWN 2148  இல்  பார்வைக்கு வைக்கப்பட்டுஈமைக்கிரியைகளுக்காக 28 .09.2016 புதனன்று West Chapel, Kington Street, Minchinbury NSW 2770 இற்கு மதியம் 1.30 க்கு  எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் 3.30 மணிக்கு தகனம்செய்யப்படும்.

இவ்வறிவித்தலை   உற்றார்,   உறவினர்,  நண்பர்கள்   அனைவரும்   ஏற்றுக்கொள்ளுமாறு   அன்புடன்   கேட்டுக்   கொள்கிறோம்.
 

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மகன் மனோகர் + 61 434 656 019 (சிட்னி)
மகன் பிறேம்குமார் (PK) + 61 410 607 427 (சிட்னி)
மருமகன் சிறீதரன் + 61 411 035 578  (மெல்பேர்ன்)
மருமகன் பவீந்திரன் + 61 414 193 698 (சிட்னி)

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு