மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மரண அறிவித்தல் - இரத்தினசாமி சண்முகதாஸ்

வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசாமி சண்முகதாஸ் இன்று (02.06.2016) காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான இரத்தினசாமி சோபனவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற யோகராணியின் அன்புக் கணவரும், காலம் சென்றவர்களான வேலும் மயிலும், ராணி ஆகியோரின் அன்பு மருமகனும், காலம் சென்றவர்களான ராசலட்சுமி, சிவஞானவேல் மற்றும் சற்குணதாஸின் அன்பு சகோதரரும், இளங்கோ, பிரபாகரன், தமிழ்மாறன், கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலம் சென்ற தர்மலிங்கம் மற்றும் சாரதாதேவியின் அன்பு மைத்துனரும், பகீரதி, பிரதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனும், சகானாவின் அன்புப் பேரனும், சம்யுக்தாவின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை (03.06.2016 வெள்ளிக்கிழமை) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு - தமிழ்மாறன் (மகன்) 0776232853

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு