மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மரண அறிவித்தல் - திருமதி.சுந்தரவதனா பாலசுப்பிரமணியம்

தோற்றம் : 31/05/1941                                   மறைவு : 11/05/2016

வல்வெட்டித்துறைநெடியகாட்டைவசிப்பிடமாககொண்டதிருமதிசுந்தரவதனாபாலசுப்ரமணியம் 11-05-2016 அன்றுஇறைவனடிசேர்ந்தார். அன்னார்காலஞ்சென்றதிரு.பாலசுப்பிரமணியம்அவர்களின்அன்புமனைவியும், காலம்சென்றவர்களானநாகரத்தினம்,சிவகாமிபிள்ளைதம்பதிகளின்அன்புமகளும், காலஞ்சென்றடாக்டர்கிருஷ்ணசாமி, ஸ்ரீவித்தியனாயகிதம்பதிகளின்அன்புமருமகளும்ஆவார். சந்திரவதனாகந்தசாமித்துரை,காலஞ்சென்றபர்வதபத்தினிமணிவாசகம், சிவரூபராணிவிஸ்வலிங்கம்ஆகியோரின்அன்புச்சகோதரியும்ஆவார்.

அருமைலிங்கம், அசோக்குமார்,கிருஷ்ணசாமி(குஞ்சு),கிருஷ்ணகுமார்(செல்லி),ஜெயக்குமார் (பவுன்) ,மோகனகுமார்,பிறேம்குமார்ஆகியோரின்அன்புதாயும், வேணுராதா,பானுபாரதி ,பாலேந்திரராணி,பானுமதி,ஜெயந்தி ,சுபாஜினி ,சோபனாஆகியோரின்அன்புமாமியாரும்ஆவார்.

பிருந்மோகன்ராஜ்,சஞ்சீவன், ஷோபனபாரதி,தனுஜா, மயூரி, செந்தூரன்,தர்சிகா, நிகல்யா ,சேரமதி,கிஷாந், ஜெயசுதன்,ஜெயராம், நிதர்சன்,கவுசிகன், கவுசிகா, நிவேதா, நிதுசாஆகியோரின்அன்புபேத்தியும்ஆவார்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர்கள், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின்இறுதிகிரியைகள்இன்றுமாலை(13-05-2016) அவரதுவீட்டில்நடைபெற்று, பின்னர் 5 மணிஅளவில்ஊரணிஇந்துமயானத்தில்தகனம்செய்யப்படும்என்பதைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவருக்கும்அறியத்தருகின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர்

வீட்டுமுகவரி
கி. பாலசுப்பிரமணியம்,
நெடியகாடு,
வல்வெட்டித்துறை.

தொடர்புகளுக்கு 
கிருஷ்ணகுமார்(மகன்):+94772824642,+94217912600
கிருஷ்ணசாமி(மகன்):+94217914879, 94783035349
மோகனகுமார்(மகன்):+447508341658
அருமைலிங்கம்(மகன்):+447480585990

ஜெயக்குமார் (மகன் ):+447440563295, +442083842104
அசோக்குமார் (மகன் ) +914312781203

பிறேம்குமார் (மகன் ) +4721389605,+4740096237

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு