மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

31 ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலும் - வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள் ( சண்டியண்ணா )

அன்புடையீர்....


வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயிலேறும் பெருமாள் ( சண்டியண்ணா ) அவர்களின்  மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை (அந்தியேட்டி  நிகழ்வு) 19-11-16 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03.00மணி வரை 52 Benhill Avenue,  Sutton, Surrey, SM1 4DP என்னும் முகவரியில் நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும்  கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


நன்றி


குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு - அருண் - 07702581990

கேதீஸ்வரன் - 07780464085

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு