மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

நெடியகாட்டைச் சேர்ந்த செல்வன்.யோ.கீதன் இங்கிலாந்தின் தேசியமட்ட கைப்பந்து அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நெடியகாட்டைச்சேர்ந்த திரு.திருமதி யோகச்சந்திரபோஸ் சுபாஷினியின் புதல்வன் செல்வன்.யோ.கீதன் அவர்கள் 16 வயதிற்குட்பட்ட இங்கிலாந்தின் தேசியமட்ட கைப்பந்து (Handball) அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் CARSHALTON BOYS SPORTS COLLEGE இல் கல்வி கற்கும் மாணவன் அவார்.

செல்வன் கீதன் அவர்களுக்கு நெடியகாடு சமூகத்தின்சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மென்மேலும் சாதனைகளை நிலைநாட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கீதன் அவர்கள் பெற்றோருடன்

 

அணிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பான கடிதம்

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு