மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வையின் இந்திர விழா ஐம்பதாம் ஆண்டு தொடர்பான வல்வை நெடியகாடு மோர்மட வரவேற்புக் குழுவின் அன்பான வேண்டுகோள்

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்  26.04.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 10.05.2017 தீத்தோற்சவத்துடன் நிறைவடையும் அன்றைய தினம் அம்மன் ஊறணி தீர்த்தக் கடக்கரையில் தீர்தமாடியபின் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் தங்கி மாலையில் ஆலயம் நோக்கி புறப்படுவார் அவ்வேளை வல்வை மக்களால் இந்திரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வல்வை நெடியகாடு மோர்மட வரவேற்புக் குழுவினரின் வேண்டுகோள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு