மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

சைக்கிள் ஓட்டப்போட்டி

வல்வை நெடியகாடு இளைஞ்ஞர் விளையாட்டுக்கழகத்தின் மணிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் 25 மைல் சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று (21.07.2013) காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து ஆரம்பித்து பருத்தித்துறை முனை, கற்கோவளம் வீதி  ஊடாக மந்திகை, நெல்லியடி, வல்லைச் சந்தி, தொண்டமானாறு ஊடாக மீண்டும் ஆரம்ப இடத்தில் முடிவடைந்தது.

 

இப்போட்டியில் P.பிரணவன் (மானிப்பாய்) முதலாம் இடத்தையும், P.ராகுலன் (அச்சுவேலி) இரண்டாம் இடத்தையும், R.சுலகஷ்ன் (பண்டத்தரிப்பு) மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனா், மேலும் ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டன.

 மேலும் படங்கள்-  சைக்கிள் ஓட்டப்போட்டி புகைப்படங்கள்

மாபெரும் உதைபந்தாட்ட இறுதிச்சுற்று

வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விழையாட்டு கழகம் தனது மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் யாழ் மாவட்டரிதியிலன உதபந்தாட்ட சுற்றுதொடரின்  இறுதி அட்டங்கள் வெள்ளிக் கிழமை (12/07/2013) மின்னொளீயில் கோலாகலமாக ஆரம்பமானது.

முதலில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியை எதிர்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி மோதியது இதில் யங்கமபன்ஸ் அணி 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியிட்டியது.

அடுத்து மிகவும் விறுவிறுப்பான இறுதிஆட்டத்தில்  மயிலங்காடு ஞாணமுருகன் அணியை எதிர்து  ஊரெழு ரோயல் அணி மோதியது, இதில் ஆட்டநேரத்தில் இரு அணிகளும் 1 இக்கு 1 என்ற கோல்க்கணக்கில் சமநிலையை அடைந்தன, தொடர்ந்து தண்ட உதைமூலம்  மயிலங்காடு ஞாணமுருகன் அணி வெற்றிபெற்றது.

 

மயிலங்காடு ஞானமுருகன் அணி 

 

ஊரெழு றோயல் அணி

 

கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி

உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணி

கோலாகலமான ஆரம்ப நிகழ்வுகள்

 

 

 

 

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு