மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக வருடாந்த இல்ல தடகள விளையாட்டு விழா – 2014

வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 2014 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த இல்ல தடகள விளையாட்டு விழா 26.04.2014 (சனிக்கிழமை) பி.ப. 3.30 மணிக்கு கழக மைதானத்தில், கழகத் தலைவர் திரு.K.N.தேவதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.Dr.S.சோதிமயம் (ஓய்வு பெற்ற வைத்தியர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.பா.முகுந்தன் (மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுனர்) அவர்களும், திரு.ந.அனந்தராஐ; (நகரபிதா, வல்வெட்டித்துறை நகரசபை) அவர்களும், திரு.மா.நவநீதமணி (தலைவர், பருத்தித்துறை உதைபந்தாட்டலீக்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வுகள் வரிசையில் கழக வீரவீராங்கனைகளுக்கான தடகள விளையாட்டுக்கள் மற்றும் இடைவேளை நிகழ்வுகளுடன், வெளிக் கழகங்களுக்கான நிகழ்வுகளாக கிட்டி இழுத்தல் (பலம் பார்த்தல்), 4 x 400 மீட்டர் அஞ்சல் ஓட்டம், தலையணைச் சண்டை மற்றும் கிறீஸ் கம்பம் ஏறுதல் நிகழ்வுகளும் நடைபெறும் என கழக நிர்வாகத்தினரால் அறியத்ததப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு