மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

சைக்கிள் ஓட்டப்போட்டி

வல்வை நெடியகாடு இளைஞ்ஞர் விளையாட்டுக்கழகத்தின் மணிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் 25 மைல் சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று (21.07.2013) காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. போட்டியானது நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியிலிருந்து ஆரம்பித்து பருத்தித்துறை முனை, கற்கோவளம் வீதி  ஊடாக மந்திகை, நெல்லியடி, வல்லைச் சந்தி, தொண்டமானாறு ஊடாக மீண்டும் ஆரம்ப இடத்தில் முடிவடைந்தது.

 

இப்போட்டியில் P.பிரணவன் (மானிப்பாய்) முதலாம் இடத்தையும், P.ராகுலன் (அச்சுவேலி) இரண்டாம் இடத்தையும், R.சுலகஷ்ன் (பண்டத்தரிப்பு) மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனா், மேலும் ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டன.

 மேலும் படங்கள்-  சைக்கிள் ஓட்டப்போட்டி புகைப்படங்கள்

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு