மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக வருடாந்த இல்ல தடகள விளையாட்டு விழா – 2014

வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 2014 ஆம் ஆண்டிற்குரிய வருடாந்த இல்ல தடகள விளையாட்டு விழா 26.04.2014 (சனிக்கிழமை) பி.ப. 3.30 மணிக்கு கழக மைதானத்தில், கழகத் தலைவர் திரு.K.N.தேவதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.Dr.S.சோதிமயம் (ஓய்வு பெற்ற வைத்தியர்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.பா.முகுந்தன் (மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுனர்) அவர்களும், திரு.ந.அனந்தராஐ; (நகரபிதா, வல்வெட்டித்துறை நகரசபை) அவர்களும், திரு.மா.நவநீதமணி (தலைவர், பருத்தித்துறை உதைபந்தாட்டலீக்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வுகள் வரிசையில் கழக வீரவீராங்கனைகளுக்கான தடகள விளையாட்டுக்கள் மற்றும் இடைவேளை நிகழ்வுகளுடன், வெளிக் கழகங்களுக்கான நிகழ்வுகளாக கிட்டி இழுத்தல் (பலம் பார்த்தல்), 4 x 400 மீட்டர் அஞ்சல் ஓட்டம், தலையணைச் சண்டை மற்றும் கிறீஸ் கம்பம் ஏறுதல் நிகழ்வுகளும் நடைபெறும் என கழக நிர்வாகத்தினரால் அறியத்ததப்பட்டுள்ளது.

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் சின்னம் புதுப்பித்தல்

 நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் தற்போது பாவனையில் உள்ள சின்னமான 'ஒலிம்பிக் தீபம்' புதிப்பிக்கப்படவுள்ளதால் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் அங்கத்தவர்கள், அபிமானிகளிடமிருந்து ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது

இதற்கான கழக நிர்வாகத்தினரின் அறிவித்தல் கடிதமும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சின்னமும் இணைக்கப்பட்டுள்ளது.

 

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் மணிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் விளையாட்டு விழா

 வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் வி.கழகத்தின் 60வது ஆண்டு விழா இன்று மாலை 05:00 மணியளவில், நெடியகாடு விளையாட்டு கழக மைதானத்தில், நெடியகாடு இளைஞர் வி.கழகத்தின் தலைவர் திரு.K. N தேவதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவ்விளையாட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக R.T ஜெயசீலன் (பிரதேச செயலாளர் வடமாராட்சி வடக்கு பருத்தித்துறை) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு V. வேலும் மயிலும் (ஓய்வு நிலை பிரதேச செயலாளர்) அவர்களும், திரு K.K குமாரசிங்க (பொறுப்பதிகாரி, போலீஸ் நிலையம் வல்வெட்டித்துறை) அவர்களும், திரு K மயிலேறும் பெருமாள் (மாவட்ட வைத்திய அதிகாரி வல்வெட்டித்துறை) அவர்களும்,திரு D.M வேதா பரணம் (தலைவர் உதைப்பந்தாட்ட லீக் பருத்தித்துறை) அவர்களும்,;திரு.சி. தவனேஸ்வரன் ( கிராம உத்தியோகத்தர் பொலிகண்டி மேற்கு J/393)அவர்களும் கலந்து கொண்டார்கள்.

பிரதம விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள் கணபதி பாலர் பாடசாலையின் பாலகர்களின் பாண்ட் வாத்திய அணி வகுப்புடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.

ஓலிம்பிக்தீபம் ஆனது வல்வைச் சந்தியிலிருந்து எடுத்து வரப்பட்டு நெடியகட்டு நெடியகாட்டு மைதானத்தில் திரு.கரிகரன் அவர்களால் ஏற்றப்பட்டது. காட்லிக் கல்லூரியின் பழைய மாணவனான திரு.கரிகரன், இதுவரை 7 தடவை தடவை தேசியப் போட்டிகளில் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 தற்போது கழக இல்லங்களிற்கு இடையிலான தடகள விளையாட்டுக்களும், வெளிக்கழகங்களிற்கான கயிறு இழுத்ல், தலயணைச்சண்டை, கிறிஸ் கம்பம் ஏறுதல் மற்றும் அஞ்சல் ஓட்டம் என்பன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

 • CLICK_TO_ENLARGE DSCF5284.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5287.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5288.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5291.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5292.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5301.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5302.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5303.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5304.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5305.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5306.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5307.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5310.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5311.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5312.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5313.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5314.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5315.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5316.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5317.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5323.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5324.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5325.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5326.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5327.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5328.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5329.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5330.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5333.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5345.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5346.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5347.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5349.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5351.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5354.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5355.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5359.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5361.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5366.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5367.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5369.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5372.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5377.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5378.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5381.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5382.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5383.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5384.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5385.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5386.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5418.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5420.JPG
 • CLICK_TO_ENLARGE DSCF5422.JPG

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு