மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதான அபிவிருத்தி 2015 முதல் கட்ட நிதி அறிக்கை

நெடியகாடு  இளைஞர்  விளையாட்டுக்கழக  மைதானத்தின் அபிவிருத்திப்பணிகளின் வரிசையில் தற்போது தெற்கு மற்றும் மேற்குப்புற எல்லைச்சுவா்கள் வைத்து முடிக்கப்பட்டுள்ளதுடன், மைதானத்தின் தென்கிழக்கு மூலையில் பிரதான வாசற்கதவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் களஞ்சிய அறைக்கும், உடற்பயிற்சி அறைக்குமான கட்டடப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இப்பணிகளுக்காக தமது காணி நிலப்பரப்புக்களை அன்பளிப்புச் செய்த திரு. அருளம்பலம் பூலோகஇராசலிங்கம் குடும்பத்தினர், திருமதி. பரமகுருஇலங்கேஸ்வரி (இலங்கேசம்மா), திரு. விஸ்வநாதன் குடும்பம் , திரு.மயில்வாகனம் ரகுநாதப்பிள்ளை (அக்குட்டி) ஆகியோருக்கும், மற்றும் நிதி அன்பளிப்புக்களைச்செய்த கழக அங்கத்தவர்கள், அபிமானிகளுக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, மைதானத்தின் அபிவிருத்திக்காகப் பங்களிப்புச்செய்த அனைவருக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

இதுவரை நடைபெற்ற அபிவிருத்தி வேலைகளுக்கான நிதிஅறிக்கை

மைதானத்தின் தென்கிழக்கு மூலையில்அமைந்துள்ள பிரதான வாசல்

நடைபெற்றுக் கொண்டிருக்கும் களஞ்சிய அறைக்கும், உடற்பயிற்சி அறைக்குமான கட்டடப்பணிகள்

 

அமைக்கப்பட்டுள்ள சீமெந்து இருக்கைகள்

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு