மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தின் எல்லைச்சுவர் அமைக்கும் பணிகள்

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தின் எல்லைச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும்மைதானத்தின்தென்கிழக்குமூலையில்(பிரதானவாசலில் அருகில்) களஞ்சிய அறையும் மேற்புறம் உடற்பயிற்சி செய்யும்இடமும் அமைக்க திட்டமிடப்படி்டிருக்கின்றது. இச் செயற்பாடுகளிற்கான நிதி உதவிகள் புலம்பெயர் மற்றும் உள்ளூர் எமது கழக அங்கத்தவா்கள் அபிமானிகள் மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது  எனவே இச்செயற்பாட்டினை நிறைவேற்றுவதற்கு தங்களாலான நிதி உதவிகளை வழங்குமாறு கழகநிர்வாகத்தினா் பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

சிறுதுளிபெருவெள்ளம்

தொடா்புகளுக்கு செயலாளர் திரு..நிஷாந்தன் (சந்துரு) 0094770367264

ஏற்கனவே மைதானத்தின் வடமேற்கு மூலை வழியான பாதைக்கும், மைதானத்தின் மேற்குப்புறமாகவும் சுமார் ஒன்றரைப் பரப்புக் காணியை அன்பளிப்புச் செய்த திரு. அருளம்பலம் பூலோகஇராசலிங்கம் குடும்பத்தினருக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, மைதானத்தின் அபிவிருத்திக்காகப் பங்களிப்புச்செய்தன அனைவருக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

மேலும் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும்மைதானவிஸ்தரிப்பிற்காகதமதுகாணி நிலப்பரப்புக்களை அன்பளிப்புச்  செய்தோர்விபரம்.

01. திருமதி.பரமகுரு இலங்கேஸ்வரி (இலங்கேசம்மா) அண்ணளவாக 400 சதுர அடி நிலப்பரப்பு.

02. விஸ்வநாதன் குடும்பம் 120 சதுரஅடி

 03. மயில்வாகனம் ரகுநாதப்பிள்ளை (அக்குட்டி) 40சதுரஅடி

 

இதுவரை மைதான எல்லைச்சுவா் வைப்பதற்கான நிதி உதவி செய்தோர்விபரம்.

 01. திரு.ஜெயராஜ் யுவநேந்திரா (பெற்றி) 15,000 ரூபாய்

02. திரு.திருமதி.நிஷாந்தன் 90,000 ரூபாய்.

03. திரு.திருமதி.திலக் அனுசிகா 50,000 ரூபாய்.

04. திரு.திருமதி.திலீபன் நிதர்சி 50,000 ரூபாய் .

05. திரு..விமலன் 50,000 ரூபாய் .

06. திரு..விநாயகமூர்த்தி 10,000 ரூபாய்.

07. திரு..ஜனார்த்தனன் (சோதி) 20,000 ரூபாய்.

08. திரு.பொ.மாணிக்கவாசகா் (கணேஷ்) 30,000 ரூபாய்.

09. நெடியகாடு அபிவிருத்திச் சபை100,000 ரூபாய்..

10. திரு.V.பிரேமதாஸ் (குட்டியண்ணா ) 42,150 ரூபாய்.

11. திரு.தங்கவடிவேல் குருபரன் 26,158 ரூபாய்.

12. திரு.யோ.கரிகாலன் 10,000 ரூபாய்.

13. திரு..செந்தூரன் 10,000 ரூபாய்.

14. திரு.ரா.ஆனந்த் 10,000 ரூபாய.

15. திரு.சி.சிவச்செல்வன் 10,000 ரூபாய்.

16. திரு..செந்தமிழன் 5,000 ரூபாய்.

17. திரு.தாஸ்தீபன் 10,000 ரூபாய்.

18. திரு..ஜெயதாஸ் 30,000 ரூபாய்.

 19. திரு..நிஷாந்தன் 10,000 ரூபாய்.

20. திரு.சி.சதீஸ்குமரன் 20,000 ரூபாய்.

21. திரு.கி.செந்தூரன் 10,000 ரூபாய்.

22. திரு..தியாகசீலன் 10000 ரூபாய்.

தற்பொழுது  மைதானத்தின் முகப்பு வாசல் அமைக்கும் பணிகள்  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

 

 

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு