மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தின் எல்லைச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வல்வைநெடியகாடுஇளைஞர்விளையாட்டுக்கழகமைதானத்தின்எல்லைச்சுவர்அமைக்கும்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.மேலும் மைதானத்தின்தென்கிழக்குமூலையில் (பிரதானவாசலில்அருகில்) களஞ்சியஅறையும்மேற்புறம்உடற்பயிற்சிசெய்யும்இடமும்அமைக்கதிட்டமிடப்படி்டிருக்கின்றது. இச்செயற்பாடுகளிற்கான நிதிஉதவிகள் புலம்பெயர் மற்றும் உள்ஊா் கழக அங்கத்தவா்கள், அபிமானிகள், மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இச்செயற்பாட்டினை நிறைவேற்றுவதற்கு தங்களாலான நிதி உதவிகளை வழங்குமாறு கழக நிர்வாகத்தினா் பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளனா். சிறுதுளிபெருவெள்ளம்.

தற்பொழுது மைதானத்தின் தோற்றம்.

மைதானத்தின் நடுவிலிருந்து கிழக்குப்புரம்

 

மைதானத்தின் நடுவிலிருந்து தெற்குப்புரம்

 

மைதானத்தின் நடுவிலிருந்து மேற்குப்புரம்

 

மைதானத்தின் நடுவிலிருந்து வடக்குப்புரம்

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு