மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்திய Jaffna challengers உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி

வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம், யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையே நடாத்தி வந்த Jaffna challengers  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (28.03.2015) நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின் ஒளியில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.  

நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் திரு.R.சண்முகதாஸ் அவாகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ திரு.த.குருகுலராஜா அவர்களும், கௌரவ விருந்தினர்களாக Hutch  தொலைத்தொடர்பு நிறுவன வடபிராந்திய முகாமையாளர் திரு.வி.கவிச்செல்வன் அவாகளும், தினக்குரல் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.S.கேசவராஜா அவாகளும், சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் தலைவர் திரு.M.நவநீதமணி அவர்களும் கலந்து சிப்பித்தனர்.

முதலில் மூன்றாம் இடத்திற்கான போட்டியில்  நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம் மோதியது, ஆட்டத்தில் 3 இற்கு 1 என்ற கோல்க் கணக்கில் நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக்கழகம் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

 

தொடர்ந்து வானவேடிக்கைகளும், புகைக்கூண்டுகளும் வானை அலங்கரிக்க சர்வதேச ஒழுங்குமுறைப்படி இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்பலப் பரீட்சையில் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. மிகவும் விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் பெற்றிருக்கவில்லை. இதனால் தண்ட உதை வழங்கப்பட, தண்ட உடையில் 3:1 என்ற கோல்கணக்கில் பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது. தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வில் வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.

 • CLICK_TO_ENLARGE DSC03301.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03302.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03303.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03304.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03311.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03314.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03316.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03318.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03319.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03320.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03321.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03322.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03323.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03324.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03325.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03327.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03328.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03329.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03330.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03331.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03332.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03333.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03335.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03336.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03343.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03344.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03345.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03346.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03347.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03348.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03351.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03352.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03354.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03355.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03357.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03358.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03359.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03360.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03361.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03363.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03364.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03365.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03375.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03384.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03385.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03390.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03391.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03392.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03393.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03396.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03397.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03401.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03403.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03405.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03406.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03407.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03408.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03409.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03410.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03411.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03412.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03413.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03414.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03415.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03416.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03417.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03418.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03419.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03420.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03421.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03422.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03423.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03424.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03425.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03426.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03427.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03428.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03429.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03430.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03431.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03433.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03434.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03435.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03444.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03445.JPG

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு