மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் மணிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன்ஓட்டம்

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் 60 ஆண்டு விழாவை முன்னிட்டு வெளிக்கழகங்களிற்கு இடையிலான மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. முதலில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் இல்லங்களிற்கிடையில் பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி தொண்டைமானாறு சந்தியிலிருந்து நெடியகாடு திருச்சிற்றம்ப பிள்ளையார் கோவில் வீதியில் முடிவடைந்தது.

அடுத்ததாக வெளிக்கழகங்களிற்கிடையிலான மரதன் ஓட்டப்போட்டி (ஆண்களுக்கு) நெடியகாடு திருச்சிற்றம்ப பிள்ளையார் கோவில் வீதியில் ஆரம்பிக்கப்பட்டு வல்வெட்டித்துறை சந்தி, வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து உடுப்பிட்டி சந்தி, உடுப்பிட்டி சந்தியிலிருந்து தொண்டைமானாறு சந்தி, தொண்டைமானாறு சந்தியிலிருந்து ஊரிக்காடு ஊடாக நெடியகாடு திருச்சிற்றம்ப பிள்ளையார் கோவில் வீதியில் முடிவடைந்தது. இந்த மரதன் ஓட்டப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த பிரசாந் முதலாம் இடத்தைப் பெற்றார்.

 

 • CLICK_TO_ENLARGE 002.jpg
 • CLICK_TO_ENLARGE 003.jpg
 • CLICK_TO_ENLARGE 004.jpg
 • CLICK_TO_ENLARGE 005.jpg
 • CLICK_TO_ENLARGE 006.jpg
 • CLICK_TO_ENLARGE 007.jpg
 • CLICK_TO_ENLARGE 013.jpg
 • CLICK_TO_ENLARGE 014.jpg
 • CLICK_TO_ENLARGE 019.jpg
 • CLICK_TO_ENLARGE 020.jpg
 • CLICK_TO_ENLARGE 021.jpg
 • CLICK_TO_ENLARGE 022.jpg
 • CLICK_TO_ENLARGE 031.jpg
 • CLICK_TO_ENLARGE 032.jpg
 • CLICK_TO_ENLARGE 033.jpg
 • CLICK_TO_ENLARGE 034.jpg
 • CLICK_TO_ENLARGE 035.jpg
 • CLICK_TO_ENLARGE 036.jpg
 • CLICK_TO_ENLARGE 039.jpg
 • CLICK_TO_ENLARGE 047.jpg
 • CLICK_TO_ENLARGE 048.jpg
 • CLICK_TO_ENLARGE 049.jpg
 • CLICK_TO_ENLARGE 050.jpg
 • CLICK_TO_ENLARGE 056.jpg
 • CLICK_TO_ENLARGE 057.jpg
 • CLICK_TO_ENLARGE 058.jpg
 • CLICK_TO_ENLARGE 059.jpg
 • CLICK_TO_ENLARGE 083.jpg
 • CLICK_TO_ENLARGE 084.jpg
 • CLICK_TO_ENLARGE 085.jpg
 • CLICK_TO_ENLARGE 086.jpg
 • CLICK_TO_ENLARGE 087.jpg
 • CLICK_TO_ENLARGE 091.jpg
 • CLICK_TO_ENLARGE 092.jpg
 • CLICK_TO_ENLARGE 093.jpg
 • CLICK_TO_ENLARGE 094.jpg
 • CLICK_TO_ENLARGE 095.jpg
 • CLICK_TO_ENLARGE 096.jpg
 • CLICK_TO_ENLARGE 097.jpg
 • CLICK_TO_ENLARGE 098.jpg
 • CLICK_TO_ENLARGE 099.jpg
 • CLICK_TO_ENLARGE 100.jpg
 • CLICK_TO_ENLARGE 103.jpg
 • CLICK_TO_ENLARGE 104.jpg
 • CLICK_TO_ENLARGE 105.jpg
 • CLICK_TO_ENLARGE 107.jpg
 • CLICK_TO_ENLARGE 109.jpg
 • CLICK_TO_ENLARGE 110.jpg
 • CLICK_TO_ENLARGE 112.jpg
 • CLICK_TO_ENLARGE 113.jpg
 • CLICK_TO_ENLARGE 114.jpg
 • CLICK_TO_ENLARGE 115.jpg
 • CLICK_TO_ENLARGE 116.jpg
 • CLICK_TO_ENLARGE 117.jpg
 • CLICK_TO_ENLARGE 118.jpg
 • CLICK_TO_ENLARGE 119.jpg
 • CLICK_TO_ENLARGE 120.jpg
 • CLICK_TO_ENLARGE 121.jpg
 • CLICK_TO_ENLARGE 122.jpg
 • CLICK_TO_ENLARGE 123.jpg
 • CLICK_TO_ENLARGE 124.jpg

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு