மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

கணபதி பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டுப்போட்டி 08.04.2018 அன்று நடைபெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற கணபதி பாலர் பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி எதிர்வரும் 08.04.2018 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.

கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி;மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ M.K.சிவாஜிலிங்கம் அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வல்வெட்டித்துறை வடகிழக்கு கிராமசேவகர் திரு.சிவகுரு தவனேஸ்வரன் அவர்களும், வல்வெட்டித்துறை வடகிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கிருபாகரன் புஸ்பலதா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு