மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

கணபதி பாலர் பாடசாலைக் கட்டடத் தொகுதிக்கான நிதி வேண்டுகை

கடந்த 31.01.2018 அன்று தைப்பூச நன்நாளில் திறந்துவைக்கப்பட்ட கணபதி பாலர் பாடசாலையும் அதனுடன்கூடிய கலாச்சார மண்டபத்தினையும் உள்ளடக்கிய கட்டடத்தொகுதியில் மிகுதி வேலைகளை முன்னெடுப்பதற்கும் (இரண்டாம்தள நிறைவு வேலைகள், மண்டபத்திற்கான கதிரை) மற்றும் திறப்பு விழாவினை முன்னிட்டு வேலைகளை விரைந்து முன்னெடுப்பதற்காக நலன்விரும்பிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெரும் கடன் தொகையினையும் மீளளிப்பதற்காக கணபதி படிப்பக ஆதரவாளர்கள் அனைவரிடமிருந்தும் நிதி அன்பளிப்புக்களை தயவாக வேண்டிநிற்கின்றோம்.

மேற்படி கட்டடத் தொகுதியானது இனிவரும் காலங்களில் எமது பிரதேச கல்வி, கலை கலாச்சார அபிவிருத்தியினை முன்னெடுக்கும் தூர நோக்கில் மிகப்பெரும் முதலீட்டில் கட்டிமுடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

 

ஆகவே கணபதி படிப்பக நலன் ஆதரவாளர்கள் அனைவரும் இவ் உன்னதமான பணியில் தங்களது பங்களிப்புக்களையும் வழங்குமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

குறிப்பு: இது அனைவருக்குமான இறுதி அழைப்பாகும்.

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு