மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 49 வது ஆண்டு விழாவும் பாலர் தினவிழாவும்

வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 49 வது ஆண்டு விழாவும் பாலர் தினவிழாவும் எதிர்வரும் 14.08.2016 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடக்கு வீதியில் நடைபெறவுள்ளது.

கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றச் செயலாளர் திரு. சந்திரசேகரம் பிரசாத் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நிகழ்வின் அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு