மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

கணபதி பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டுப்போட்டி 2017

வல்வெட்டித்துறை கணபதி படிப்பகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற கணபதி பாலர் பாடசாலையின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று (08.04.2017) நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில்நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு கணபதி பாலர் பாடசாலையில் கடந்த 13 ஆண்டுகள் சேவையாற்றிய ஆசிரியை திருமதி.வத்ஸ்சலா பிறேமராசா அவர்கள் பிரதம விருந்தினராகவும், 1972 இல் கணபதி பாலர் பாடசாலை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய குருக்கள் திரு.சோ.நந்தகோபாலக்குருக்கள் அவர்கள் வீட்டில் ஆரம்பிக்கப்பட்டபோது கணபதி படிப்பகத்தின் தலைவராக இருந்த திரு.தி.நாகேஸ்வரன் ஜயா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

 • CLICK_TO_ENLARGE DSC_0033 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_0036 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_0039 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_1962 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_1963 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_1965 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_1966 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_1988 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_1993 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2001 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2002 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2037 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2041 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2045 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2047 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2048 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2049 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2057 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2058 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_2061 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6789 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6807 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6818 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6872 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6943 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6944 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6945 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6957 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6976 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6977 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6982 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6987 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6988 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6989 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_6992 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_7007 Copy.JPG
 • CLICK_TO_ENLARGE DSC_7039 Copy.JPG

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு