மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது பாலர் பூங்கா அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய கணபதி பாலர் பாடசாலையின் கட்டடப்பணிகளில் தற்போது பாலர் பாடசாலைக்கான வர்ணப்பூச்சு வேலைகள் நிறைவுற்று தொடர்ந்து நிலத்திற்கான மாபிள் பதிப்பு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளன அத்துடன் மண்டபத்திற்கான பூச்சு வேலைகள் நிறைவுற்று வர்ணப்பூச்சு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ள, மேலும் பாலர் பூங்கா அமைப்பதற்காக மண் இடப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து கட்டடப்பணிகள் மற்றும் பாலர் பூங்கா நிர்மானிப்பு வேலைகளுக்காக நலன்விரும்பிகள், பழைய மாணவர்களிடமிருந்து நிதி உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் உ;ள்ள கட்டடத்தின் தோற்றத்தினை கீழேயுள்ள படங்களில் காணலாம்.

தொடர்புகளுக்கு 

சி.மதுசூதனன் - 0779037107 (தலைவர், கணபதி படிப்பகம்)

வே.கண்ணதாசன் 0770395290 (பொருளாளர், கணபதி படிப்பகம்)

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு