மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

பாலர் பூங்கா அமைப்பதற்கான ஆயத்தவேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

புதிதாகக் கட்டப்பட்டு வரும் கணபதி பாலர் பாடசாலைக்கான பாலர் பூங்காவினை அமைப்பதற்கான ஆயத்தவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதன் மதற்கட்டமாக மரக்கன்றுகள் கொள்வனவு செய்யப்பட்டு அதனை வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன், பூங்காவிற்குத் தேவையான சிவப்பு மண்ணும் தருவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலர் பூங்காவிற்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களும் டுபாய் நாட்டிலிருந்து கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு