மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

துரோணர் திரைப்பட வெளியீட்டு விழா

நெடியகாடு இளைஞர் காலமன்றத்தின் துரோணர் திரைப்பட வெளியீட்டு விழா இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மாலை 7.00 மணிக்குஆரம்பமான இந்நிகழ்வில் மதலில் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளயைார் வன்னிமர நாயகனின் வழிபாட்டுடன் திரைப்படம் மங்கள வாத்தியத்துடன் மேடைக்கு எடுத்துவரப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பண்டிதர், சைவப்புலவர், திரு.பொன்.சுகந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் வல்வையூர் அப்பாண்ணா அவர்கள் பொன்னாடை போர்திக் கௌரவிக்கப்பட்டதுடன், திருமதி.இலங்கேஸ்வரி பரமகுருஅவர்கள் ”கலைச்சுடர்” எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து துரோணர் திரைப்படம் திரையிடப்பட்டது.

 

 • CLICK_TO_ENLARGE DSC03901.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03908.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03916.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03919.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03920.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03921.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03922.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03923.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03924.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03925.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03928.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03930.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03933.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03935.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03936.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03937.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03941.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03943.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03949.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03951.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03955.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03958.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03959.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03962.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03963.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03964.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03966.JPG

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு