மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

கணபதி பாலர் பாடசாலையில் இன்று கால்கோள் விழா நடைபெற்றது

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று புதுமுக பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (04.02.2016) நடைபெற்றது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் திரு.ஞானசேகரம் ரவிக்குமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். 

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பாலர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் புதுமுக பாலர்கள் பூமாலைகள் அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு கணபதி பாலர் பூங்காவில் நிகழ்வுகள் நடைபெற்றன.

 • CLICK_TO_ENLARGE DSC03842.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03845.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03846.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03848.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03849.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03851.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03853.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03856.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03857.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03859.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03862.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03863.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03865.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03866.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03867.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03868.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03870.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03871.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03872.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03873.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03876.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03877.JPG

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு