மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை கணபதி மின் அமைப்பு

 

வல்வை நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தேவைகளுக்காக 1960ம் வருடம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் திரு.சி.சபாரெத்தினம் அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. அன்றய காலகட்டத்தின் மின்பிறப்பாக்கிகள் எதுவும் இருக்கவில்லை மின் விளக்குகள் வாடகைக்கு விடப்பட்டுக்கொண்டு இருந்தது. ஊரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களுக்கும் மின் இயந்திரங்களை வாடகைக்கே பெறவேண்டி இருந்தது. 1965ம் ஆண்டு இந்திரவிழாவிற்கு மின்மாளிகை அமைக்கப்பட்டது. 1966ம் ஆண்டு சிவன் கோவில்தீர்த்ததிற்கு முதலாவது ரண்ணிங் போட்டிக்கோ அமைக்கப்பட்டது.

1968ம் ஆண்டு சூரியன் போட்டிக்கோ (ரண்ணிங்) அமைக்கப்பட்டது 28.06.1969ல் முதலாவது மின்பிறப்பாக்கி வாங்கப்பட்டது.(சுரளவழn நுபெiநெ 3 முறு) அதன்விலை 4000.00(நாலாயிரம்) ரூபா அன்றய காலகட்டத்தில் நிர்வாகத்தின் கையிருப்பில் 308.00 (முன்நூற்றியெட்டு) ரூபா மட்டுமே இருந்தது. அப்பணத்துடன் கொத்தியால், ஊறணி ஏற்றுமதித் தொழிலாளர்களும் மற்றும் கட்டுமர உரிமையாளர்களும், அன்பளிப்பாக கொடுத்த 1192.00 (ஆயிரத்து நூற்றி தொன்நூற்றி இரண்டு) ரூபாவும் இத்துடன் திரு.செ.யோககுரு அவர்களிடம் கைமாற்றாக வாங்கிய 2500.00 (இரண்டாயிரத்தைநூறு) ரூபாவையும் கொண்டு வாங்கப்பட்டது. ரிக்கப்பட்டு வந்தது.

அன்றய காலகட்டத்தின் மின்பிறப்பாக்கிகள் எதுவும் இருக்கவில்லை மின் விளக்குகள் வாடகைக்கு விடப்பட்டுக்கொண்டு இருந்தது. ஊரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களுக்கும் மின் இயந்திரங்களை வாடகைக்கே பெறவேண்டி இருந்தது. 1965ம் ஆண்டு இந்திரவிழாவிற்கு மின்மாளிகை அமைக்கப்பட்டது. 1966ம் ஆண்டு சிவன் கோவில்தீர்த்ததிற்கு முதலாவது ரண்ணிங் போட்டிக்கோ அமைக்கப்பட்டது. 1968ம் ஆண்டு சூரியன் போட்டிக்கோ (ரண்ணிங்) அமைக்கப்பட்டது

28.06.1969ல் முதலாவது மின்பிறப்பாக்கி வாங்கப்பட்டது.(சுரளவழn நுபெiநெ 3 முறு) அதன்விலை 4000.00(நாலாயிரம்) ரூபா அன்றய காலகட்டத்தில் நிர்வாகத்தின் கையிருப்பில் 308.00 (முன்நூற்றியெட்டு) ரூபா மட்டுமே இருந்தது. அப்பணத்துடன் கொத்தியால், ஊறணி ஏற்றுமதித் தொழிலாளர்களும் மற்றும் கட்டுமர உரிமையாளர்களும், அன்பளிப்பாக கொடுத்த 1192.00 (ஆயிரத்து நூற்றி தொன்நூற்றி இரண்டு) ரூபாவும் இத்துடன் திரு.செ.யோககுரு அவர்களிடம் கைமாற்றாக வாங்கிய 2500.00 (இரண்டாயிரத்தைநூறு) ரூபாவையும் கொண்டு வாங்கப்பட்டது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு