மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

எம்மை பற்றி

எம் இனிய உறவுகள், நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது இணையத்தளத்தின் புதிய தோற்றத்தினூடாக தீபத் திருநாளாம் தீபாவளி தினத்தில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகின்றோம்.

வல்வை நெடியகாட்டு மக்களின் கல்வி, விளையாட்டு, பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக, உலகெங்கும் பரந்து வாழும் நெடியகாட்டு  மக்களினால் உருவாக்கப்பட்ட ஒரு உன்னத அமைப்பே நெடியகாடு அபிவிருத்திச் சபையாகும்.

உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து நெடியகாட்டு மக்களும்  இவ்வமைப்பில் இணைவதன் மூலம் நெடியகாட்டின் அபிவிருத்தியில் பங்குபெறுவதோடு உலகெங்கும் பரந்து வாழும் உறவுகளுடன் உறவையும் பலப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.
 
இந்த வலையமைப்பு நெடியகாட்டின் முன்னேற்றத்தையும் நெடியகாடு சார்ந்த நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் தாங்கி வருகின்றது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு