மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் வருடாந்த மகோற்சவம் – 2015

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில் மன்மத வருட மகோற்சவம் 20.08.2015 (வியாழன்)  கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 25.08.2015 (செவ்வாய்) வேட்த்திருவிழாவும், 27.08.2015 (வியாழன்) சப்பறத்திருவிழாவும், 28.08.2015 (வெள்ளி) தேர்த்திருவிழாவும், 29.08.2015 (சனி) தீர்த்தத்திருவிழாவும், 31.08.2015 (திங்கள்) வசந்ததோற்சவமும் நடைபெறும.

இம்முறை மகாவிஷ்ணு, மற்றும் முருகப்பெருமான் ஆகியோர் புதிய தேர்களில் வீதி உலாவர இருப்பதனால் அத்தேர்களிற்கான இறுதிக்கட்ட வேலைகளும், மேலும் புதிதாகக்கட்டிய விநாயகர் முகூர்த்தங்களுடன்கூடிய மாடங்களுக்கும் வா்ணப்புச்சு வேலைகள்தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்ட வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்.

 

மகாவிஷ்ணு, மற்றும் முருகப்பெருமானின் புதிய தேர்களுக்கான வேலைகள்.

 

புதிதாகக்கட்டிய விநாயகர் முகூர்த்தங்களுடன்கூடிய மாடங்களுக்கான வா்ணப்புச்சு வேலைகள்

 

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு