மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலய புனருத்தான திருப்பணி வேலைகள்

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் பாலஸ்த்தாபனம் செய்யப்பட்டு, புனருத்தான திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

எதிர்வரும் 29.06.2014 (ஆனி – 15) எண்ணெய்க்காப்பு நடைபெற்று, 30.06.2014     ( ஆனி – 16) அன்று மஹாகும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளதனால், விநாயகர் அடியார்களிடமிருந்து திருப்பணிவேலைகளுக்கான நிதிஉதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருப்பணிவேலைகளின் படங்களும், ஆலயப்பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்ட நிதி வேண்டுகோள் பிரசுரமும், 2014-2015 ஐய வருஷ விஷேட உற்சவங்கள் பற்றிய பிரசுரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

 

 

திரு.செ.காஞ்சிமாவடிவேல்அவர்களின்நிதிப்பங்கணிப்புடன்புதிதாகக்கட்டப்பட்டுள்ளநீர்த்தாங்கி.

 திரு.தண்டபாணிகதேசிகர் மாதவன் அவர்களின் நிதிப்பங்கணிப்புடன் புதிதாகச் செய்யப்பட்டுவரும் கோபுரவாசல்க் கதவு.

 

திரு.இராமநாதன் மேத்திரியார் குடும்பம், திரு.சூரியமூர்த்தி பெண் சுகுணா பிள்ளைகள், மற்றும் திரு.மௌ.செல்வகுரு ஞாபகார்த்தமாக அவர்தம் மனைவி ஆகியோரது நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் மேற்குப்புற அலங்கார சிற்பங்களுடன்கூடிய மண்டபம்.

 

புதிதாக அமைக்கப்பட்டுவரும் யாகசாலை மற்றும் அதற்கு மேலான அலங்கார சிற்ப வேலைகள்.

 

 

 

ஏனைய புனருத்தான வேலைகள்.

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு