மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மார்கழிப் பிள்ளையார் எடுக்கும் பொம்மலாட்டம் - 2015

வல்வெட்டித்துறை பகுதியில் மார்கழி மாதம் பிள்ளையார் பிடித்து விநாயகர் வழிபாட்டில் ஈடுபடுவதும் பிடிக்கபட்ட பிள்ளையார் திருவுருவங்களை சேர்த்து வைத்து அவற்றை பொம்மலாட்ட விழா எடுத்து கடலில் கரைப்பது வழமை. 

இதற்காக நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தொண்டர்களால் பொம்மலாட்ட நிகழ்வூ பல ஆண்டுகளாக தைப்பொங்கல் தினத்தன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது..

நிகழ்வானது ஆதிவைரவர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஊறணி  தீர்த்த கடற்கரையை வந்தடையும்.  அந்த வகையில் இம்முறைக்கான விழா இன்று மாலை நடைபெற்றது. இதற்காக இராட்சத யானை உருவப்பொம்மை ஒன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.

 • CLICK_TO_ENLARGE DSC02661.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02663.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02664.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02668.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02671.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02677.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02678.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02679.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02681.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02682.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02686.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02687.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02688.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02689.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02690.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02691.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02692.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02696.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02698.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02699.JPG
 • CLICK_TO_ENLARGE DSC02700.JPG
 • CLICK_TO_ENLARGE aaa1.jpg
 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு