மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் திருக்கோவில் எண்ணெய்க்காப்பு

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  இன்று (28.06.2014- சனிக்கிழமை) அதிகாலை 5.04 மணிமுதல் 5.50 மணிவரையுள்ள சுபவேளையில் தூபிஸ்தானம். கோவாசம், தீபஸ்தானம், ஆசாரசிலா பூஜை,  இரத்தினஸ்தாபனம்,  யந்திரஸ்தாபனம்,  பிம்பஸ்தாபனம்,  அஷ;டபந்தனம், தைலாப்பியங்கம் ஆகியன நடைபெற்றன. 

தொடர்ந்து காலை 8.00 மணி முதல் விநாயக வழிபாடு, விஷேடசாந்தி, யாகபூஜை, ஹோமம், மூலமந்திர, காயத்ரீ மந்திர ஹோமம், தீபாராதனை, விபூதிப்பிரசாதம் வழங்கல் என்பனவும், மாலை 5.00 மணிக்கு திரிசதீ நாமார்ச்சனா ஹோமத், மாலாமந்திர ஹோமம் என்பனவும் நடைபெற்றன.

தொடர்ந்து இன்று (29.06.2014 ஞாயிற்றுக்கிழமை) காலை 6.00 மணி முதல் பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்ததல் நடைபெற்றுக்கொண்டிருப்பதுடன், விஷேட ஹோமங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன,

 நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகளின் புகைபபடங்கள்; இணைக்கப்பட்டுள்ளது

 • CLICK_TO_ENLARGE DSC01445.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01446.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01447.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01449.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01453.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01455.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01456.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01459.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01460.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01461.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01462.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01463.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01464.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01476.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01477.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01478.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01479.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01480.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01481.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01482.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01486.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01487.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01489.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01490.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01491.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01492.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01493.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01494.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01496.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01502.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01503.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01504.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01505.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01506.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01507.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01508.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01509.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01514.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01517.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01520.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01525.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01526.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01527.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01528.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01531.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01532.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01533.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01535.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01536.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01538.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01544.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01545.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01546.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01547.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01548.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01551.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01552.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01554.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01555.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01556.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01559.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01560.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01561.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01562.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01563.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01564.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01565.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01566.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01567.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01568.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01569.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01570.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01571.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01572.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01573.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01574.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01575.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01576.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01578.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01579.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01582.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01583.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01585.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01586.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01587.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01589.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01590.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01591.JPG
 • CLICK_TO_ENLARGE DSC01593.JPG
 

 

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு