மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தில் யந்திரபூசை ஆரம்பம்

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் 30.06.2014 அன்று நடைபெறவுள்ள மஹாகும்பாபிNஷகத்தை முன்னிட்டு யந்திரபூசை நடைபெற்று வருகின்றது. யந்திரபூசையானது 02.06.2014 தொடக்கம் 22.06.2014 வரை 45 காலங்கள் நடைபெறும். 

யந்திரபூசை செய்ய விரும்பும் விநாயக அடியார்கள் ஆலய பரிபாலன சபையிடம் தொடர்பு கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு