மின் அமைப்பு

வரவேற்புக்குழு

பாலர் பாடசாலை

தீர்த்தமடம்

அந்தியேட்டி மடம்

ஊறணி ஊற்று

நெடியகாடு குளம்

சுமைதாங்கி

மஹோதய புண்ணிய காலம்

அமாவாசையில் திருவோணநட்சத்திரமும் திங்கட்கிழமையும் கூடிவரும் நேரம் மகோதயபுண்ணியகாலம் ஆகும் இப்புண்ணியகால தீர்த்த உற்சவம் 08.02.2016  இன்று  ஆதிகாலை 5.00 மணியளவில்  ஊறணி தீர்த்ததளத்தில் நடைபெற்றது

இந்த மகோதயபுண்ணியகால தீர்த்த உற்சவத்தில் வல்வெட்டித்துறை மற்றும் வல்வையைசுற்றி அமைந்துள்ள பகுதிகளைச் சேர்ந்த 

10 கோயில்களைச் சேர்ந்த தெய்வங்கள் ஒன்றினைந்து தீர்த்தமாடிய அருமையான காட்சியினை காண பெருமளவான பக்தர்கள்கூட்டம் திரண்டிருந்தனர்

இந்த மகோதயபுண்ணியகால தீர்த்த உற்சவமானது 144 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

இவ்வாறு ஊறணி தீர்த்தக்கடற்கரையில் இன்று தீர்த்தமாடியசுவாமிகளின் கோயில்களின் விபரம் வருமாறு

1. நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயம்

2. கப்பலுடையவர் பிள்ளையார் ஆலயம்

3. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

4. ஸ்ரீ வலாம்பிகாசமேத வைத்தீஸ்வரர் ஆலயம்

5.புட்டணி பிள்ளையார் ஆலயம்

6. வயலூர் முருகன் ஆலயம்

7. வன்னிச்சியம்மன் ஆலயம்

8. வேவில் வீரகத்திவிக்னேஸ்வரர் ஆலயம்

9.வல்வெட்டி ஸ்ரீ சித்திவிநாயகபூலட்சுமிமகாலட்சுமிசமேதநாராயணசுவாமிதிருக்கோவில்

10. ஆதிவைரவர்ஆலயம்

 • CLICK_TO_ENLARGE 20160208_063237.jpg
 • CLICK_TO_ENLARGE 20160208_063526.jpg
 • CLICK_TO_ENLARGE 20160208_063721.jpg
 • CLICK_TO_ENLARGE 20160208_063835.jpg
 • CLICK_TO_ENLARGE DSC03973.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03974.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03976.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03979.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03981.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03983.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03985.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03986.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03988.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03990.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03991.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03992.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03994.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03997.JPG
 • CLICK_TO_ENLARGE DSC03998.JPG
 • CLICK_TO_ENLARGE DSC04000.JPG
 • CLICK_TO_ENLARGE DSC04001.JPG
 • CLICK_TO_ENLARGE DSC04002.JPG
 • CLICK_TO_ENLARGE DSC04004.JPG
 • CLICK_TO_ENLARGE DSC04006.JPG

தொடர்புகளுக்கு

ndavvt@gmail.com

பிள்ளையார்

நெ.அ.சபை (NDA)

கணபதி மின்

படிப்பகம்

பூங்காவனம்

மோர்மடம்

மைதானம்

புகைக்கூண்டு